Thirukkural | குறள் 771

Categories படையியல்Posted on
Thirukkural-kural 771
Share with :  

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : படையியல்

அதிகாரம் : படைமாட்சி

குறள் எண் : 771

குறள் : என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னை
முன்நின்று கல்நின் றவர்.

விளக்கம் : பகைவரே! என்னுடைய தலைவர் முன் எதிர்த்து நிற்காதீர்கள், என்னுடைய தலைவர் முன் எதிர்த்து நின்று கல்வடிவாய் நின்றவர் பலர்.

Kural pal: Porutpal

kural iyal: Pataiyiyal

athikaram: Pataimatci

kural en: 771

Kural: Ennaimun nillanmin tevvir palarennai
munninru kalnin ravar.

Vilakkam: Pakaivare! Ennutaiya talaivar mun etirttu nirkatirkal, ennutaiya talaivar mun etirttu ninru kalvativay ninravar palar.