Tamil images | கண்ணீர் துளி கவிதை – சில சமயம்

Categories எண்ணங்கள்Posted on
Tamil images-kanneer thuli kavithai-sila samayam
Share with :  

சில சமயம் மனிதன் எண்ணங்கள்

வாய்மொழிகளில் தென்படுவது கிடையாது

கண்களில் வழியும் சிறு கண்ணீர்துளிகளால்

அவைகள் வெளிப்பட்டு விடும்

Sila samayam manithan ennangal

vaimoligalil thenpaduvathu kidaiyathu

kankalil valiyum siru kannerthulikalal

avaigal velippattu vidum