Tamil quotes | ஏமாற்றம் கவிதை – நீ ஒருவனை

Categories எண்ணங்கள்Posted on
Tamil quotes-yemarram kavithai-nee oruvanai
Share with :  

நீ ஒருவனை ஏமாற்றி விட்டதால்

அவனை முட்டாள் என்று நினைக்காதே

நீ ஏமாற்றியது அவன் உன் மேல்

வைத்த நம்பிக்கையை

Nee oruvanai yemarri vittathal

avanai muttal enru ninaikkathe

nee yemarriyathu avan un mel

vaitha nambikkaiyai