Love kavithai | இதயம் தொட்ட காதல் கவிதை – அரை நொடி

Categories காதல்Posted on
Love kavithai-ithayam thotta kathal kavithai-arai nodi
Share with :  

அரை நொடி தான் உன்

புன்னகை என்றாலும்

அங்கேயே சிதறடிக்கப்பட்டது

என்னவோ என் அரை

வாழ்நாள் தான்

Arai nodi than un

punnagai entralum

angaeye sitharadikkappattathu

ennavo en arai

valnal than