Love quotes in tamil | அழகான காதல் கவிதை – என் ஜென்மம்

Categories காதல்Posted on
Love quotes in tamil-alagana kathal kavithai-en jenmam
Share with :  

என் ஜென்மம் முழுவதும்

என் அன்பை மட்டுமே உனக்கு கொடுத்திடுவேன்

என் காதலில் உன்னை நான் சுமக்க வேண்டும்

En jenmam muluvathum

en anbai mattume unakku koduthiduven

en kathalil unnai nan sumakka vendum