Love quotes in tamil | அழகான காதல் கவிதை-என் மனம்

Categories காதல்Posted on
love quotes in tamil-alagana kathal kavithai-en manam
Share with :  

என் மனம்

உன் நினைவுகளை புதைக்கும்

கல்லறை அல்ல..

உன் நினைவுகளை சுமக்கும்

ஒரு கருவறை!!

En manam

un ninaivukalai putaikkum

kallarai alla..

Un ninaivukalai cumakkum

oru karuvarai!!