Love quotes in tamil | உயிர் காதல் கவிதை – நான் உயிரோடு

Categories காதல்Posted on
Love quotes in tamil-uyir kathal kavithai-nan uyirodu
Share with :  

நான் உயிரோடு இருப்பது

எல்லாருக்கும் தெரியும்

ஆனால் என் உயிர்

உன்னோடு இருப்பது

யாருக்கும் தெரியாது

உன்னை தவிர

Nan uyirodu iruppathu

ellarukkum theriyum

anal en uyir

unnodu iruppathu

yarukkum theriyathu

unnai thavira