Love quotes in tamil | காதல் நினைவு கவிதை-பல முறை

Categories காதல்Posted on
love quotes tamil-kathal ninaivu kavithai-pala murai
Share with :  

பல முறை விக்கல் எடுத்தும்

ஒரு முறை கூட தண்ணீர்

குடிக்கவில்லை நினைப்பது

நீயாக இருந்தால் நீடிக்கட்டும்

சில நிமிடம் என்று

Pala murai vikkal eduttum

oru murai kuda tanneer

kudikkavillai ninaippatu

neeyaka irunthal needikkattum

sila nimidam enru