Love status tamil | அருமையான காதல் கவிதை – விடியலுக்கும்

Categories காதல்Posted on
Love status tamil-arumaiyana kathal kavithai-vidiyalukkum
Share with :  

விடியலுக்கும் விழித்தலுக்கும்

இடையே உள்ள நேரத்தையெல்லாம்

ஆக்கிரமிப்பு செய்து கொள்கின்றன

உன் நினைவுகள்டா…

Vidiyalukkum viliththalukkum

idaiye ulla neraththaiyellam

akkiramippu cheythu kolkinrana

un ninaivukalda…