Tamil images | உள்ளம் கவரும் அப்பா பாசம் கவிதை – அப்பாவின் தோள்

Categories குடும்பம்Posted on
Tamil images-ullam kavarum appa pasam kavithai-appavin thol
Share with :  

அப்பாவின் தோள் மேல்

ஏறி நின்று சாமி பார்க்கும்

பருவத்தில் தெரியவில்லை

சாமி மேல் தான்

ஏறி நின்றேன் என்று..

Appavin thol mel

yeri ninru sami parkkum

paruvathil theriyavillai

sami mel than yeri

ninren enru..