Tamil kavithaigal images | தங்கை பாசம் கவிதை – மறுபிறவி ஒன்று

Categories குடும்பம்Posted on
Tamil kavithaigal images-thangai pasam kavithai-marupiravi onru
Share with :  

மறுபிறவி ஒன்று இருந்தால்

உன் உடன்பிறந்த தங்கையாய்

பிறக்க வேண்டும் இல்லையேல்

உன் மடிதவழும் மகளாய்

பிறக்கும் வரம் வேண்டும் அண்ணா

Marupiravi onru irunthal

un udanpirantha thangaiyay

pirakka vendum illaiyel

un madithavalum magalay

pirakkum varam vendum anna