Tamil quotes | அழகான அம்மா பாசம் கவிதை-அன்பு அக்கறை

Categories குடும்பம்Posted on
Tamil quotes-alakana amma pasam kavithai-anbu akkarai
Share with :  

அன்பு அக்கறை

அரவணைப்பு, பாசம்,

நேசம், தியாகம் என

எல்லா உணர்வுகளையும்

ஒரே இடத்தில் பெற

முடிந்தால் அதுதான்

உண்மையான வாழும்

கடவுள் அம்மா..

Anbu akkarai

aravanaippu, pasam,

nesam, thiyakam ena

ella unarvukalaiyum

ore itattil pera

mudintal atutan

unmaiyana valum

katavul amma..