Tamil quotes | தாய் அன்பு கவிதை-காலம் முழுவதும்

Categories குடும்பம்Posted on
Tamil quotes-thai anbu kavithai-kalam muluvathum
Share with :  

காலம் முழுவதும்

உன்னை வயிற்றிலும்

மடியிலும் தோளிலும்

மார்பிலும் சுமப்பவள்

தாய்மட்டுமே…!

அவளை என்றும்

மனதில் சுமப்போம்…

Kalam muluvathum

unnai vayirrilum

madiyilum tholilum

marpilum sumappaval

thaymattume…!

Avalai enrum

manathil sumappom…