Whatsapp dp in tamil | அழகான குடும்பம் கவிதை – குடும்பம்

Categories குடும்பம்Posted on
whatsapp dp in tamil-alagana kudumbam kavithai-kudumbam
Share with :  

குடும்பம்…

அன்பின் பிறப்பிடம்

மகிழ்ச்சியின் இருப்பிடம்

பாசத்தின் வளர்ப்பிடம்

பக்குவத்தை காப்பிடம்

Kudumbam…

Anbin pirappidam

makilchchiyin iruppidam

pasaththin valarppidam

pakkuvaththai kappidam