Whatsapp dp in tamil | தாத்தா பேரன் கவிதை – தான் பெற்ற

Categories குடும்பம்Posted on
Whatsapp dp in tamil-Thaththa peran kavithai-Than perra
Share with :  

தான் பெற்ற பிள்ளைகளிடம்

காட்டிய கஞ்சத்தனத்தை

பேரப்பிள்ளைகளிடம்

காட்டுவதில்லை தாத்தாக்கள்……

Than petra pillaikalidam

kattiya kanchathanathai

perappillaikalidam

kattuvathillai thaththakkal……