Whatsapp status tamil | அருமையான குடும்பம் கவிதை – மனைவியை

Categories குடும்பம்Posted on
Whatsapp status tamil-arumaiyana kudumbam kavithai-manaiviyai
Share with :  

மனைவியை எங்கும் விட்டுக் கொடுக்காத கணவன்

கணவனிடம் எதையும் மறைக்காத மனைவி

நண்பர்கள் போன்ற பிள்ளைகள்

இவையாவும் அமைந்தால் வாழ்க்கை சொர்க்கமே

Manaiviyai engum vittuk kodukkatha kanavan

kanavanidam ethaiyum maraikkatha manaivi

nanparkal ponra pillaigal

ivaiyavum amainthal valkkai sorkkame