Whatsapp status tamil | அருமையான உறவுகள் கவிதை – சில உறவுகள்

Categories குடும்பம்Posted on
Whatsapp status tamil-Arumaiyana uravugal kavithai-Sila uravugal
Share with :  

சில உறவுகள் யோசித்து பேச வைக்கும்..

சில உறவுகள் பேசியதை யோசிக்க வைக்கும்..

சில உறவுகள் பேசவே யோசிக்கும்..

Sila uravugal yosithu pesa vaikkum..

Sila uravugal pesiyathai yosikka vaikkum..

Sila uravugal pesave yosikkum..