Friendship quotes in tamil | நல்ல நட்பு கவிதை-நல்ல இதயங்களை

Categories நட்புPosted on
Friendship quotes in tamil-nalla natpu kavithai-nalla ithayankalai
Share with :  

நல்ல இதயங்களை

பார்ப்பது கடினம்..!

நல்ல இதயத்துடன்

பேசுவது அதிர்ஷ்டம்..!

நல்ல இதயத்துடன்

நட்பு வைப்பது வரம்..!

Nalla ithayankalai

parppathu kadinam..!

Nalla ithayathudan

pesuvathu athirstam..!

Nalla ithayathudan

natpu vaippathu varam..!