Friendship quotes in tamil | உண்மையான நட்பு கவிதை – கடற்கரை மணலில்

Categories நட்புPosted on
Friendship quotes in tamil-unmaiyana natpu kavithai-kadarkarai manalil
Share with :  

கடற்கரை மணலில் நம்

நட்பை எழுதி வைத்தேன்

அலை வந்து அடித்து செல்லவில்லை

படித்துச் சென்றது

உண்மையான நட்பு என்று

Kadarkarai manalil nam

natpai eluthi vaithen

alai vanthu adithu chellavillai

padithuch cenrathu

unmaiyana natpu enru