Friendship quotes in tamil | அற்புதமான நண்பர்கள் கவிதை-கண்களின்

Categories நட்புPosted on
Friendship quotes tamil-arputhamana nanparkal kavithai-kankalin
Share with :  

கண்களின் கண்ணீர் துளி

மதிப்பானது..

உதடுகளின் வார்த்தை

வலிமையானது..

அன்பு உள்ள இதயம்

அழகானது..

நண்பர்கள் வாழ்க்கையோ

மிகவும் அற்புதமானது..

Kankalin kanneer thuli

mathippanathu..

Uthadukalin varthai

valimaiyanathu..

Anbu ulla ithayam

alakanathu..

Nanparkal valkkaiyo

migavum arputhamanathu..