Friendship quotes in tamil | உயிரான நண்பர்கள் கவிதை – எண்ணங்கள்

Categories நட்புPosted on
friendship quotes tamil-uyirana nanbargal kavithai-ennangal
Share with :  

எண்ணங்கள் எங்கே சென்றாலும்

நினைவுகள் வேறு இடம்

நினைத்தாலும் நெஞ்சு

நினைவலைகளால் நெஞ்சை

நிறைத்தது உன் நட்பு தானே!

Ennangal enke cenralum

ninaivukal veru idam

ninaithalum nenchu

ninaivalaikalal nenchai

niraithathu un natpu thane!