சோகமான கண்ணீர் கவிதை – சிரிப்பதற்கு கற்று

Categories தோல்விPosted on
sogamana kanneer kavithai-sirippatharku katru
Share with :  

சிரிப்பதற்கு கற்று

கொள்ளுங்கள் அழுவதற்கு

உடனிருப்பவர்கள் கற்று

தந்து விடுவார்கள்!

Cirippatharku katru

kollunkal aluvatharku

udaniruppavarkal katru

thanthu viduvarkal!