Tamil kavithaigal images | கண்ணீர் கவிதை-உறவு உண்டு

Categories தோல்விPosted on
Tamil kavithaigal images-kanneer kavithai-uravu undu
Share with :  

உறவு உண்டு அங்கு உண்மை அன்பு இல்லை.

கனவு உண்டு இருந்தும் காதல் இல்லை.

வலி உண்டு அங்கு வாழ்க்கை இல்லை.

உன் நினைவு உண்டு ஆனால் நீ இல்லை !

Uravu undu angu unmai anpu illai.

Kanavu undu iruntum kathal illai.

Vali undu anku valkkai illai.

Un ninaivu undu anal ni illai!