Tamil quotes | வாழ்க்கை சோக கவிதை – நீ யாரையாவது

Categories தோல்விPosted on
Tamil quotes-valkkai soga kavithai-nee yaraiyavathu
Share with :  

நீ யாரையாவது ஏமாற்றிவிட்டால்

அவர்கள் ஏமாந்து விட்டதாக

அர்த்தம் இல்லை

உன்னை அளவுக்கு அதிகமாக

நம்பி இருக்கிறார்கள் என்று அர்த்தம்

Nee yaraiyavathu yemarrivittal

avargal yemanthu vittathaga

artham illai

unnai alavukku athigamaga

nambi irukkirargal enru artham