இனிய திருமண நல்வாழ்த்துக்கள்

Categories வாழ்த்துக்கள்Posted on
congratulations on your wedding
Share with :  

இதுவரை இருந்து வந்த சஞ்சலங்களும்

மன குழப்பங்கள் அனைத்தும் நீங்கி

இன்பம் பொங்க உங்கள் மணநாள்

குதூகலமாகவும் என்றுமே உங்கள்

வாழ்வில் மறக்க முடியாத பொன்னான

நாளாக அமையட்டும்..

இனிய திருமண வாழ்த்துக்கள்

Ithuvarai irunthu vantha sanchalankalum

mana kulappankal anaithum neenki

inpam ponka unkal mananal

kuthukalamakavum enrume unkal

valvil marakka mudiyatha ponnana

nalaka amaiyattum..

Iniya thirumana valthukkal