அழகான காலை வணக்கம்-நடக்கும்

Categories வாழ்த்துக்கள்Posted on
good morning images-nadakkum
Share with :  

நடக்கும் என்ற எதிர்பார்ப்பு

நடக்காமல் போவதற்கும்

எதிர்பாராத ஒன்று நடந்து

விடுவதற்கும் இடைப்பட்ட

தூரம் தான் வாழ்க்கை

இனிய காலை வணக்கம்

Nadakkum enra ethirparppu

nadakkamal povatharkum

ethirparatha onru nadantu

viduvatharkum idaippatta

thuram than valkkai

iniya kalai vanakkam