Whatsapp dp in tamil | அழகான இனிய இரவு வணக்கம் – பகலில்

Categories வாழ்த்துக்கள்Posted on
good night message-pagalil
Share with :  

பகலில் ஒரு அழகி போதுமென்று

இரவில் நீ உறங்கிய பின்பு

மெல்ல மெல்ல வெளியில் வருகிறதே நிலா

இனிய இரவு வணக்கம்

Pagalil oru alagi pothumenru

iravil nee urankiya pinpu

mella mella veliyil varukirathe nila

Iniya iravu vanakkam