திருமண நல்வாழ்த்துக்கள்

Categories வாழ்த்துக்கள்Posted on
happy married life
Share with :  

பிறப்புக்கும் இறப்புக்கும்

இடையே கட்டப்பட்ட

காதல் பாலத்தில்

நகரும் பயணங்கள்

இனித்திடும் உயிர்களின்

இணைவு திருமணம்

Pirappukkum irappukkum

idaiye kattappatta

kathal palathil

nakarum payanankal

inithidum uyirkalin

inaivu thirumanam