இனிய வியாழன் கிழமை காலை வணக்கம்-விட்டு

Categories வாழ்த்துக்கள்Posted on
Happy thursday morning image-vittu
Share with :  

விட்டுக் கொடுங்கள் விருப்பங்கள்

நிறைவேறும் தட்டிக் கொடுங்கள்

தவறுகள் குறையும் மனம் விட்டுப்

பேசுங்கள் அன்பு பெருகும்.

இனிய காலை வணக்கம்

Vittuk kodunkal viruppankal

niraiverum tattik kotunkal

thavarukal kuraiyum manam vittup

pesunkal anbu perukum.

Iniya kalai vanakkam