இந்த வருடம் முழுவதும்

Categories வாழ்த்துக்கள்Posted on
Inta varutam muluvatum
Share with :  

இந்த வருடம் முழுவதும்
நல்லதையே நினைப்போம்
உதவிகள் பல செய்வோம்
மானுடம் வாழ மனித
நேயம் காப்போம்
பொல்லாத காலம்
போனது என்று நினைத்து
நல்ல காலம்
பிறந்ததென்று வாழ்வோம்.

Inta varutam muluvatum
nallataiye ninaippom
utavikal pala ceyvom
manutam vala manita
neyam kappom
pollata kalam
ponatu enru ninaittu
nalla kalam
pirantatenru valvom.