இதமான இனிய இரவு வணக்கம் – குளிர் தென்றல்

Categories வாழ்த்துக்கள்Posted on
Ithamana iniya iravu vanakkam-kulir thenral
Share with :  

குளிர் தென்றல் காற்றில்

நிலவு இளைப்பாரும்..

நிலவின் அழகில்

கவிதைகள் வழிந்தோடும்..

அன்பான இதயங்களின்

வருகையால் கனவுகளால்

நிறையும் விழிகள்..அதிகாலை

வரை இரவை அழகாக்கும்

நட்சத்திர விரிப்பு

Kulir thenral karril

nilavu ilaipparum..

Nilavin alakil

kavithaikal valinthodum..

Anbana ithayangalin

varukaiyal kanavukalal

niraiyum viligal..Athikalai

varai iravai alakakkum

natchathira virippu