இனிய உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள் 2019

Categories பண்டிகைகள்Posted on
Happy labour day wishes 2019
Share with :  

நீ விதைத்த வியர்வைகள் தான்

கல்லாய் கிடந்த இந்த, பூமிப்பந்து

கர்ப்பம் தரித்து உயிர்பிடித்திருக்கிறது..

இனிய உழைப்பாளர் தின வாழ்த்துக்கள் 2019

Nee vithaitta viyarvaigal than

kallay kidanta inta, boomippantu

karppam tarittu uyirpitittirukkiratu..

Iniya ulaippalar thina valthukkal 2019