இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2024

Categories பண்டிகைகள்Posted on
Happy Tamil New Year 2024
Share with :  

புத்தாண்டில் புதுமைகள் தொடரட்டும்

மாற்றங்கள் மலரட்டும்

எல்லோர் வாழ்வில் மகிழ்ச்சி நிகழட்டும்

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

Puththandil puthumaigal thodarattum

Maatrangal malarattum

Ellor vazhvil mahilchchi nigazhattum

Iniya Tamil Puththandu Vazhththukkal