இனிய மகளிர் தின வாழ்த்துக்கள் 2019

Categories பண்டிகைகள்Posted on
Happy Women's Day Wishes 2019
Share with :  

கருதனில் மங்கையராய் பிறந்து

வயற்றில் குழந்தைகளை சுமந்து

மார்பில் கணவனை தாலாட்டி

முதுகில் குடும்ப சுமைகளைத்

தாங்கும் மங்கையருக்கு

மகளிர் தினம்

ஒரு இனிய சமர்பணம்

இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்

Karuthanil mankaiyaray piranthu

vayarril kulantaikalai sumantu

marpil kanavanai talatti

mutukil kutumpa cumaikalait

tankum mankaiyarukku

makalir thinam

oru iniya samarpanam

iniya mahalir thina valthukkal