பிறந்தநாள் வாழ்த்துக்கள் செல்ல மகனே

Categories பிறந்தநாள்Posted on
happy birthday my dearest son
Share with :  

எதிலும் கவனமுடனும்

பதற்றம் காட்டாமல்

அனைத்து காரியங்களிலும்

நீ வெற்றி வாகை சூட இந்த

புது வருடமாக உனது

பிறந்த நாளில்

வாழ்த்துகிறேன் என்

செல்ல மகனே..

Ethilum kavanamudanum

patharram kattamal

anaithu kariyankalilum

nee vetri vakai suda intha

puthu varudamaka unathu

pirantha nalil

valthukiren en

chella makane..