இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் இனியவளே

Categories பிறந்தநாள்Posted on
Happy birthday my honey
Share with :  

உன் பிறந்த நாளை பார்த்து மற்ற நாட்கள்

பொறாமைப்படுகின்றன பிறந்து இருந்தால்

உன் பிறந்த நாளாக தான்

பிறந்து இருக்க வேண்டும் என்று

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Un pirantha nalai parthu marra natkal

poramaippadukinrana piranthu irunthal

un pirantha nalaka than

piranthu irukka vendum enru

iniya piranthanal valthukkal