செல்ல மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Categories பிறந்தநாள்Posted on
happy birthday to my perfect little girl
Share with :  

அன்று நீ பிறந்த இந்த

நாளில் நம் குடும்பத்தில்

மகாலட்சுமியே குடி வந்தது

போல உணர்ந்தேன் என்றுமே

நீ இன்பமாகவும் நினைத்தது

அனைத்தும் ஜெயம் பெற

வாழ்த்துகிறேன்..

Anru nee pirantha intha

nalil nam kudumpathil

mahalaksumiye kudi vanthathu

pola unarnthen enrume

nee inpamakavum ninaithathu

anaithum jeyam pera

valthukiren..