குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : அரசியல்
அதிகாரம் : பொச்சாவாமை
குறள் எண் : 536
குறள்: இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை
வாயின் அதுவொப்ப தில்.
விளக்கம் : எவரிடத்திலேனும் எப்போதும் விடாமல் மறதி இல்லாத குணம் மட்டும் இருக்கும் என்றால், அதைப் போன்ற நன்மை வேறு இல்லை.
Kural pal: Porutpal
kural iyal: Araciyal
atikaram: Poccavamai
kural en: 536
Kural: Ilukkamai yarmattum enrum valukkamai
vayin atuvoppa til.
Vilakkam: Evaritattilenum eppotum vitamal marati illata kunam mattum irukkum enral, ataip ponra nanmai veru illai.