பெருமைக்கும் ஏனைச்

Categories அரசியல்Posted on
Perumaikkum enaic
Share with :  

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : அரசியல்

அதிகாரம் : தெரிந்து தெளிதல்

குறள் எண் : 505

குறள்: பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல்.

விளக்கம் : உயர்ந்த குணத்தையும் சிறுமைக் குணத்தையும் உரசிக்கண்டு அறிவதற்கு ஏற்றக் கட்டளைக்கல் அவரவர் செய்யும் செயல்களே.

Kural pal: Porutpal

kural iyal: Araciyal

atikaram: Terintu telital

kural en: 505

Kural: Perumaikkum enaic cirumaikkum tattam
karumame kattalaik kal.

Vilakkam: Uyarnta kunattaiyum cirumaik kunattaiyum uracikkantu arivatarku errak kattalaikkal avaravar ceyyum ceyalkale.