குணம்நாடிக் குற்றமும் நாடி

Categories அரசியல்Posted on
Kunamnatik kurramum nati
Share with :  

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : அரசியல்

அதிகாரம் : தெரிந்து தெளிதல்

குறள் எண் : 504

குறள்: குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்.

விளக்கம் : ஒருவனுடைய குணங்களை ஆராய்ந்து, பிறகு குற்றங்களையும் ஆராய்ந்து, மிகுதியானவை எவையென ஆராய்ந்து, மிகுந்திப்பவற்றால் தெளிந்து கொள்ள வேண்டும்.

Kural pal: Porutpal

kural iyal: Araciyal

atikaram: Terintu telital

kural en: 504

Kural: Kunamnatik kurramum nati avarrul
mikainati mikka kolal.

Vilakkam: Oruvanutaiya kunankalai arayntu, piraku kurrankalaiyum arayntu, mikutiyanavai evaiyena arayntu, mikuntippavarral telintu kolla ventum.