திருக்குறள்-நெடுநீர் மறவி

Categories அரசியல்Posted on
Thirukkural-netunir maravi
Share with :  

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : அரசியல்

அதிகாரம் : மடி இன்மை

குறள் எண் : 605

குறள்: நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன்.

விளக்கம் : காலம் தாழ்த்தி செய்வது, மறதி, சோம்பல், ஓயாத் தூக்கம் இவை நான்கும் அழிவை நாடுவார் விரும்பி ஏறும் சிறு படகாகும்.

Kural pal: Porutpal

kural iyal: Araciyal

atikaram: Mati inmai

kural en: 605

Kural: Netunir maravi matituyil nankum
ketunirar kamak kalan.

Vilakkam: Kalam taltti ceyvatu, marati, compal, oyat tukkam ivai nankum alivai natuvar virumpi erum ciru patakakum.