திருக்குறள்-படியுடையார் பற்றமைந்த

Categories அரசியல்Posted on
Thirukkural-patiyutaiyar parramainta
Share with :  

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : அரசியல்

அதிகாரம் : மடி இன்மை

குறள் எண் : 606

குறள்: படியுடையார் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார்
மாண்பயன் எய்தல் அரிது.

விளக்கம் : நிலம் முழுவதும் ஆண்ட மன்னர்களின் செல்வம் எல்லாம் சேர்ந்திருந்தாலும், சோம்பலை உடையவர் நல்ல பயனை அடைவது அரிது.

Kural pal: Porutpal

kural iyal: Araciyal

atikaram: Mati inmai

kural en: 606

Kural: Patiyutaiyar parramaintak kannum matiyutaiyar
manpayan eytal aritu.

Vilakkam: Nilam muluvatum anta mannarkalin celvam ellam cerntiruntalum, compalai utaiyavar nalla payanai ataivatu aritu.