திருக்குறள்-இடிபுரிந் தெள்ளுஞ்சொற்

Categories அரசியல்Posted on
Thirukkural-itipurin telluncor
Share with :  

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : அரசியல்

அதிகாரம் : மடி இன்மை

குறள் எண் : 607

குறள்: இடிபுரிந் தெள்ளுஞ்சொற் கேட்பர் மடிபுரிந்து
மாண்ட உஞற்றி லவர்.

விளக்கம் : சோம்பலில் வீழ்வதால் சிறந்த முயற்சி செய்யாதவர், நண்பர்களால் முதலில் இடித்துச் சொல்லப்பட்டு, பின்பு அவர் இழந்து பேசும் சொல்லையும் கேட்பர்.

Kural pal: Porutpal

kural iyal: Araciyal

atikaram: Mati inmai

kural en: 607

Kural: Itipurin telluncor ketpar matipurintu
manta unarri lavar.

Vilakkam: Compalil vilvatal ciranta muyarci ceyyatavar, nanparkalal mutalil itittuc collappattu, pinpu avar ilantu pecum collaiyum ketpar.