திருக்குறள்-மடிமை குடிமைக்கண்

Categories அரசியல்Posted on
Thirukkural-matimai kutimaikkan
Share with :  

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : அரசியல்

அதிகாரம் : மடி இன்மை

குறள் எண் : 608

குறள்: மடிமை குடிமைக்கண் தங்கிற்றன் னென்னார்க்
கடிமை புகுத்தி விடும்.

விளக்கம் : குடும்பத்தானுக்குச் சோம்பல் சொந்தமானால் அது அவனை அவனுடைய பகைவரிடத்தில் அடிமை ஆக்கிவிடும்.

Kural pal: Porutpal

kural iyal: Araciyal

atikaram: Mati inmai

kural en: 608

Kural: Matimai kutimaikkan tankirran nennark
katimai pukutti vitum.

Vilakkam: Kutumpattanukkuc compal contamanal atu avanai avanutaiya pakaivaritattil atimai akkivitum.