திருக்குறள்-குடியாண்மை யுள்வந்த

Categories அரசியல்Posted on
Thirukkural-kutiyanmai yulvanta
Share with :  

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : அரசியல்

அதிகாரம் : மடி இன்மை

குறள் எண் : 609

குறள்: குடியாண்மை யுள்வந்த குற்றம் ஒருவன்
மடியாண்மை மாற்றக் கெடும்.

விளக்கம் : ஒருவன் சோம்பலுக்கு அடிமையாவதை விட்டுவிட்டால், அவனது குடும்பத்திற்குள் வந்த சிறுமைகள் அழிந்துவிடும்.

Kural pal: Porutpal

kural iyal: Araciyal

atikaram: Mati inmai

kural en: 609

Kural: Kutiyanmai yulvanta kurram oruvan
matiyanmai marrak ketum.

Vilakkam: Oruvan compalukku atimaiyavatai vittuvittal, avanatu kutumpattirkul vanta cirumaikal alintuvitum.