திருக்குறள்-மடியிலா மன்னவன்

Categories அரசியல்Posted on
Thirukkural-matiyila mannavan
Share with :  

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : அரசியல்

அதிகாரம் : மடி இன்மை

குறள் எண் : 610

குறள்: மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
தாஅய தெல்லாம் ஒருங்கு.

விளக்கம் : தன் அடியால் எல்லா உலகையும் அளந்தவன் கடந்த உலகம் முழுவதையும், சோம்பல் இல்லாத அரசு முழுமையாக அடையும்.

Kural pal: Porutpal

kural iyal: Araciyal

atikaram: Mati inmai

kural en: 610

Kural: Matiyila mannavan eytum atiyalantan
taaya tellam orunku.

Vilakkam: Tan atiyal ella ulakaiyum alantavan katanta ulakam muluvataiyum, compal illata aracu mulumaiyaka ataiyum.