சிற்றினம் அஞ்சும்

Categories அரசியல்Posted on
cirrinam ancum
Share with :  

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : அரசியல்

அதிகாரம் : பெரியாரைத் துணைக்கோடல்

குறள் எண் : 451

குறள்: சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்
சுற்றமாச் சூழ்ந்து விடும்.

விளக்கம் : தீய குணத்தாரோடு சேரப் பெரியோர் அஞ்சுவர்; சிறியாரோ அவர்களைத் தம் உறவாகவே கருதி விடுவர்.

Kural pal: Porutpal

kural iyal: Araciyal

atikaram: Periyarait tunaikkotal

kural en: 451

Kural: Cirrinam ancum perumai cirumaitaṉ
curramac culntu vitum.

Vilakkam: Tiya kunattarotu cerap periyor ancuvar; ciriyaro avarkalait tam uravakave karuti vituvar.