பல்லார் பகைகொளலிற்

Categories அரசியல்Posted on
pallar pakaikolalir
Share with :  

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : அரசியல்

அதிகாரம் : பெரியாரைத் துணைக்கோடல்

குறள் எண் : 450

குறள்: பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே
நல்லார் தொடர்கை விடல்.

விளக்கம் : துறைப் பெரியவர் நட்பைப் பெறாமல் அதை விட்டுவிடுவது, தனியனாய் நின்று, பலரோடும் பகை கொள்வதைக் காட்டிலும், பல பத்து மடங்கு தீமை ஆகும்.

Kural pal: Porutpal

kural iyal: Araciyal

atikaram: Periyarait tunaikkotal

kural en: 450

Kural: Pallar pakaikolalir pattatutta timaitte
nallar totarkai vital.

Vilakkam: Turaip periyavar natpaip peramal atai vittuvituvatu, taniyanay ninru, palarotum pakai kolvataik kattilum, pala pattu matanku timai akum.