திருக்குறள்-ஒற்றொற் றுணராமை

Categories அரசியல்Posted on
Thirukkural-orror runaramai
Share with :  

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : அரசியல்

அதிகாரம் : ஒற்றாடல்

குறள் எண் : 589

குறள்: ஒற்றொற் றுணராமை யாள்க உடன்மூவர்
சொற்றொக்க தேறப் படும்.

விளக்கம் : ஓர் ஒற்றனை மற்றோர் ஒற்றன் அறியாதபடி ஆள வேண்டும், அவ்வாறு ஆளப்பட்ட ஒற்றர் மூவரின் சொல் ஒத்திருந்தால் அவை உண்மை எனத் தெளியப்படும்.

Kural pal: Porutpal

kural iyal: Araciyal

atikaram: Orratal

kural en: 589

Kural: Orror runaramai yalka utanmuvar
corrokka terap patum.

Vilakkam: Or orranai marror orran ariyatapati ala ventum, avvaru alappatta orrar muvarin col ottiruntal avai unmai enat teliyappatum.