திருக்குறள்-ஒற்றொற்றித் தந்த

Categories அரசியல்Posted on
Thirukkural-orrorrit tanta
Share with :  

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : அரசியல்

அதிகாரம் : ஒற்றாடல்

குறள் எண் : 588

குறள்: ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர்
ஒற்றினால் ஒற்றிக் கொளல்.

விளக்கம் : ஓர் ஒற்றர் கொண்டு வந்த செய்தியை இன்னும் ஓர் ஒற்றர் தரும் செய்தியோடு சரி பார்த்துக் கொள்க.

Kural pal: Porutpal

kural iyal: Araciyal

atikaram: Orratal

kural en: 588

Kural: Orrorrit tanta porulaiyum marrumor
orrinal orrik kolal.

Vilakkam: Or orrar kontu vanta ceytiyai innum or orrar tarum ceytiyotu cari parttuk kolka.